தமிழ்நாடு விவசாயிகள்

img

பெருமாநல்லூர் விவசாய தியாகிகள் நினைவிடத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நினைவஞ்சலி

மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடியதால்  துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப் பட்ட விவசாய தியாகிகள் நினைவிடத்தில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் புதனன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

;